Publisher: வம்சி பதிப்பகம்
இந்துச் சட்ட அகராதி”இந்நூலினை கூர்ந்து படித்தாய்ந்ததில், நூலாசிரியர் பெருவாரியாகத் தேர்ந்தேடுத்திருக்கும் சொல் வரிசையும், அவைகளை விளக்கியுள்ள பாங்கும் நளினமும் அவைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஆதாரமாக கோடிட்டு காட்டப்பட்டிருக்கும் முன் மாதிரியான நீதிமன்ற தீர்ப்புகளும் இந்நூலின் தரத்தினை உயர்த்துவதாக..
₹214 ₹225
Publisher: வம்சி பதிப்பகம்
தெருக்கூத்து கலைமீதும் தெருக்கூத்துக் கலைஞர்களுடனான உறவின் மிகுதியலும் சில கருத்துகளை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் இந்நூலாசிரியர். இந்தக் கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை என கருதியதாலும், தெருக்கூத்தைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கு இந்நூலைத் தரவேண்டும் என்றும் இந்த அரிய முயற்சியில் ஈடுபட..
₹133 ₹140
Publisher: வம்சி பதிப்பகம்
சக்காரியாவின் எழுத்துக்கள் நமக்கு விசுவரூப தரிசனங்களை எப்போதும் வழங்குவதில்லை. மாறாக ஒரு துளியில் சமுத்திரத்தை காட்டுகிறார். சக்காரியாவை, அவர் எழுதிய எழுத்தின் பலத்துக்கு கொஞ்சமும் பழுதுவராமல், பலம் கூடுதலாகவே தமிழுக்கு தந்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ...
₹133 ₹140
Publisher: வம்சி பதிப்பகம்
அசோகன் சருவிலின் பெரும்பாலான கதைகள் மிக எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. ஆனால் சிறுகதை வடிவத்தின் தேய்வழக்குகளை முற்றிலுமாகத் தவிர்த்து நம் ஆழ்மனதிற்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை கொண்டவை. கைவிடப்பட்ட, தள்ளப்பட்ட, தாழ்த்தப்பட்ட தனிமனிதர்களின் துயரங்களையும் மகிழ்ச்சிகளையும் தொடர்ந்து பேசும் அக்கதை..
₹105 ₹110
Publisher: வம்சி பதிப்பகம்
பழி, மழைக்காலம் மற்றும் இருபது வெள்ளைக்காரர்கள் எனும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கும் இம்மூன்று குறுநாவல்களும் பாசாங்கற்ற, அதிகப் பூச்சுகளில்லாத தன்மையை மொழியாய் கொண்டிருக்கின்றன. காதலும், காமமும், வன்மமும் நிரம்பித் தளும்பும் மனங்களையும் அவற்றின் முடிவிலா விளையாட்டையும் இக்கதைகள் பதிவு செய்திரு..
₹162 ₹170